இந்தியன் 2-வில் கமல் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்
இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் எடுக்க உள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியன் படம் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம். இதில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.